Hadith for the World
Tap the image to view it full size
பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

Available in 64 languages
«அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

உணவு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில்; தொழுபவர் மனது ஏங்கிக்கொண்டு உணவு பற்றிய சிந்தனையுடன் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவைலஹிஸ்ஸலாம் அவர்கள் தடுத்தார்கள். அதே போல் மலசலத்தை அடக்கிக்கொண்டு அதன் சிந்தனையில் தொழுவதையும் தடுத்தார்கள்.

Source
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
Download image

Saved at original quality