Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :

Available in 70 languages
«நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில்(நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கிறான்'.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

யார் தனது சகோதர முஸ்லிமின் மானத்தை அவர் இல்லாத வேளை அவனை கண்டிப்பது அல்லது அவனுக்கு மோசமான வார்த்தையினால் அவனை ஏசுவது போன்ற விடயங்களை விட்டும் பாதுகாக்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் நரக வேதனைவிட்டும் அவனை பாதுகாக்கிறான்.

Source
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
Download image

Saved at original quality