Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
Available in 21 languages
«உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள். உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம். என ஜாபிர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

இந்த ஹதீஸில் ரஸுல் (ஸல் அவர்கள் குழந்ததைகள் மற்றும் சொத்துக்களுக்கெதிராக பிரார்த்திப்பதை தடை செய்து எச்சரிக்கிறார்கள்.ஏனெனில் துஆவின் தாக்கம் மிகப்பெரியது. அதன் பலாபலன்களை அடியார்களுக்குக் அல்லாஹ் காட்டுவான்.அதனால் அடியான் தனக்கு எதிராகக் கேட்கும் போது அந்த நேரம் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாக இருந்தால் அதன் தீங்கு குறித்த அம்மனிதருக்கு ஏற்படுவதுடன் அவருடன் தொடர்பான பிள்ளைகளையும் சொத்தையும் பாதிக்கும்.

Source
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
Download image

Saved at original quality