பிக்ஹும் அதன் அடிப்படைகளும்
ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்:
Available in 53 languages
«ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்.»Meaning translation ·
Saved at original quality








