Hadith for the World
Tap the image to view it full size
சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
Available in 20 languages
«ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல்இரு தடவைகள் தீண்டப்படமாட்டான் என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

ஓர் இறைவிசுவாசி ஒரே ஆபத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது. அவன் படிப்பினை பெற வேண்டும் .ஆகவே அவன் மனஉறுதியும்,எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக்கவனாக இருப்பது அவசியமாகும்

Source
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
Download image

Saved at original quality