TA
நேசமும் பகையும்
தடைசெய்யப்பட்ட உடன்படுதல்
1 hadiths
மார்க்க ரீதியான நட்புவைத்தல், பகைத்தல் ஆகியவற்றின் சட்டங்கள்
2
தடைசெய்யப்பட்ட உடன்படுதல்
1
புறக்கணித்தலும் அதன் நிபந்தனைனகளும்
1
1 hadiths
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.
குப்ராவில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னு மாஜா அதே பொருளிலும், இமாம் அஹ்மதும் இதை பதிவு செய்துள்ளனர்