TA
ஹஜ்ஜும் உம்ராவும்
துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்
1 hadiths
وجوب الحج والعمرة وحكم تاركهما
1
ஹஜ், உம்ராவின் சிறப்பு
5
துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்
1
أحكام المسجد الحرام والمسجد النبوي وبيت المقدس
3
واجبات العمرة
1
صفة الحج
1
الأضحية
2
ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்களும் பிரச்சினைகளும்
3
1 hadiths
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.
இமாம்களான புஹாரி, அபூதாவூத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூதாவூத் உடையதாகும்