Hadith for the World
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

உலகப் பற்றின்மையும் பேணுதலும்

2 hadiths

2 hadiths

இவ்வுலகம் முஃமினுக்கு சுவர்க்கமும்,காபிருக்கு நரகமுமாகும்" என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் இப்னுல் மிஹ்ஸன் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் யாராவது, உடலில் ஆரோக்கியத்துடனும், தன் வீடு மற்றும் குடும்பத்தில் பாதுகாப்புடனும், அன்றைய தினத்துக்கு அவசியமான உணவு கையில் இருக்கும் நிலையிலும் காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் முழு உலகமும் வழங்கப்பட்டதைப் போன்றவர் ஆகும்.இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது